ஒரே போட்டியில் இரண்டுபேரின் சாதனையை முறியடித்த ரோகித்சர்மா

Rohit Sharma Indian Cricket Team Afghanistan Cricket Team
By Jaso Jan 17, 2024 10:17 PM GMT
Report

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ரி 20 போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா இரண்டு பேரின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காத ரோகித்சர்மா 121 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

அதிக சதம் விளாசிய வீரர் 

ரோகித் சர்மா சதம் அடித்ததன் மூலம் ரி 20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 5 சதங்கள் விளாசி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ், மக்ஸ்வெல் 4 சதங்கள் அடித்துள்ளனர்.

ஒரே போட்டியில் இரண்டுபேரின் சாதனையை முறியடித்த ரோகித்சர்மா | Rohit Breaks Suryakumar Yadavs And Kohli Record

அதேபோன்று இந்த போட்டியில் 46 ஓட்டங்கள் எடுத்த போது ரோகித் சர்மா மேலும் ஒரு சாதனையை படைத்தார்.

கோலியின் சாதனை தகர்ப்பு

இந்திய அணியின் தலைவராக அதிக ஓட்டங்கள் குவித்த விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை ரோகித் சர்மா(1572 ஓட்டங்கள்) பிடித்துள்ளார். விராட் கோலி அணித்தலைவராக 1570 ஓட்டங்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்