ஜனாதிபதி அநுரவின் செயற்பாடு: மகிழ்ச்சியில் எதிரணி எம்.பி

Kalutara Anura Kumara Dissanayaka Rohitha Abeygunawardana National People's Power - NPP
By Jaso Dec 03, 2024 09:59 PM GMT
Report

 தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில்  எதனையும் பார்க்காமல் பேசிய விதம் மகிழ்ச்சியளிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை(kalutara) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன(rohitha abeygunawardena) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்றையதினம்(03) நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனதுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகவும் கடினமான பாதையில் அரசாங்கம்

"அரசாங்கம் செல்ல வேண்டிய பயணம் சுமுகமானதாக இல்லை. இந்த அரசாங்கம் மிகவும் கடினமான பாதையில் உள்ளது. ஆட்சியைப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அரசின் நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஓரிரு வருடங்கள் கடக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.

ஜனாதிபதி அநுரவின் செயற்பாடு: மகிழ்ச்சியில் எதிரணி எம்.பி | Rohitha Abeygunawardena Happy With Anura

நான் நினைக்கிறேன் யதார்த்தமான எதிர்க்கட்சியாக நாம் செயற்படுவோம் என்று.அரசாங்கம் செய்யும் அனைத்து நல்ல பணிகளுக்கும் எதிர்க்கட்சியாக இருந்து நாம் ஆதரவளிக்கவேண்டும். நாம் எமது பரம்பரை செயற்பாட்டை மாற்றியமைக்கவேண்டும்.மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட அனுமதி

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட அனுமதி

தமிழ் மக்களின் உணர்வுகளை பரீட்சிக்க கூடாது! டக்ளஸிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்

தமிழ் மக்களின் உணர்வுகளை பரீட்சிக்க கூடாது! டக்ளஸிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி