விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய முன்னாள் அதிபர்: ரோஹித தகவல்
Parliament of Sri Lanka
Rohitha Abeygunawardana
LTTE Leader
By Kathirpriya
முன்னாள் அதிபர் பிரேமதாச, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (21) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“நான் எதிர்க்கட்சி தலைவரிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன். எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையை யார் கொன்றது?
மே மாதம் முதலாம் திகதி வேலுப்பிள்ளை பிரபாகரனே கொன்றார், விடுதலைப்புலிகள் அதிபராக இருந்த ரணசிங்க பிரேமதாசவை நடுவீதியில் வைத்து படுகொலை செய்தனர்.
அதன்பின்னர், எமது சில தலைவர்கள் அச்சமடைந்தனர். எமது தலைவர்கள் புலிகளுடன் இரவில் கொடுக்கல் வாங்கல் செய்தனர்.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி