தொடர்ந்தும் போர்த்துக்கல் தேசிய அணியில் ரொனால்டோ! புதிய பயிற்சியாளரின் திட்டம்

Cristiano Ronaldo Football FIFA World Cup Portugal Al-Nassr FC
By Dharu Jul 11, 2026 07:17 PM GMT
Report

போர்த்துக்கல் அணியின் புதிய தேசிய அணிப் பயிற்சியாளராக ஜார்ஜ் ஜீசஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,  மூத்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் தற்போது போசுபொருளாகியுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ  விளையாடுவதை தொடர்ந்தால் , அவரைத் தொடர்ந்து பயன்படுத்துவேன் என்றும், அந்த முன்கள வீரரால் ஒருபோதும் பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தனது கடைசி உலகக் கோப்பையில் பங்கேற்றுவிட்டதாகக் ரொனால்டோ கூறிய றிலையில், 2026 உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போர்த்துக்கலின் தோல்வியின் பின்னர் இது குறித்த கேள்விகள் வெளிவந்துள்ளன.  

மெஸ்ஸிக்கு ஆதரவாக பாரபட்ச நடத்தை! தலைகீழாக மாறிய எகிப்து அணி ஆட்டத்தின் போக்கு

மெஸ்ஸிக்கு ஆதரவாக பாரபட்ச நடத்தை! தலைகீழாக மாறிய எகிப்து அணி ஆட்டத்தின் போக்கு

போர்த்துகீசிய கால்பந்தின் சின்னம்

எனினும், தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடுவதா இல்லையா என்பது குறித்து அவர்  இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்ந்தும் போர்த்துக்கல் தேசிய அணியில் ரொனால்டோ! புதிய பயிற்சியாளரின் திட்டம் | Ronaldo Continues Portugal National Team

அவர் விளையாடும் வரையிலும், தேர்வு செய்யப்படும் நிலையில் இருக்கும் வரையிலும், சில வரம்புகளுக்கு உட்பட்டும், தேசிய அணிக்குச் சிறந்ததாக நான் கருதும் நிபந்தனைகளின் கீழும் அவரைத் தேர்ந்தெடுப்பேன்,"என்று ஜீசஸ் தனது அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தான் ரொனால்டோவிடம் இன்னும் பேசவில்லை என்றும், ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளின் முன்னாள் நட்சத்திர வீரரான அவரது கால்பந்து எதிர்காலம் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

ரொனால்டோ போர்த்துகீசிய கால்பந்தின் சின்னம். ரொனால்டோ தேசிய அணியின் சின்னம். அந்த விடயம் என்றென்றும் சரித்திர ஏடுகளில் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.

ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவை தகர்த்த பிரான்ஸ்

ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவை தகர்த்த பிரான்ஸ்

கண்ணீருடன் விடைபெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ - வெளியேறிய போர்த்துக்கல்

கண்ணீருடன் விடைபெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ - வெளியேறிய போர்த்துக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016