உக்ரைனில் எரிபொருள் சேமிப்பு நிலையங்களை அழித்த ரஷ்யா
russia
ukraine
fuel
tank
destroed
By Sumithiran
உக்ரைனில் நான்கு நான்கு நகரங்களில் அமைந்திருந்த எரிபொருள் சேமிப்பு நிலையங்களைத் தாக்கி அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “உக்ரைனின் மைக்கோலேவ், கார்கிவ், சபோரிஜியா மற்றும் சுஹுயிவ் நகரங்களில் இருந்த எரிபொருள் சேமிப்பு நிலையங்களை ரஷ்ய வான்வழித் தாக்குதலில் தாக்கி அழிக்கப்பட்டன.
மைக்கோலேவ் மற்றும் கார்கிவ் நகரங்களுக்கு அருகில், தென்கிழக்கில் உள்ள டான்பாஸ் பகுதியில் இருந்த உக்ரைன் படைகள் தான் இந்த எரிபொருள் சேமிப்பு வசதிகளை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், இவை தாக்கி அழிக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி