10 மாதங்களாக நீடிக்கும் ரஸ்ய - உக்ரைன் போர்..! அடுத்த கட்ட நகர்வில் தீவிரம்
Russo-Ukrainian War
Russian Federation
By Kiruththikan
போர்
ரஸ்யா – உக்ரைன் இடையிலான போர் 10 மாதங்களாக நடந்து வரும் நிலையில், ரஸ்யா புதிதாக 2 லட்சம் இராணுவ வீரர்களை இணைதுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், உக்ரைன் – ரஸ்யா இடையேயான போர் நடந்து வருகிறது.
ரஸ்யா தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுத, நிதி உதவிகள் செய்து வருகின்றது.
2 லட்சம் வீரர்கள்
இந்த நிலையில், ரஸ்ய ராணுவத்தின் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனனர்.
ஏற்கனவே, கிரிஸ்துமஸ் விடுதலை பண்டிகை விடுமுறை இன்றி போர் நடக்கும் என ரஸ்யா அறிவித்த நிலையில், தற்போது, ரஸ்ய ராணுவம் 2 லட்சம் ராணுவ வீரர்களை புதிதாக சேர்த்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்