உக்ரைனை திணறடித்த 4500 ஏவுகணைகள் - ஒலிக்கும் ரஸ்ய கீதம்..! வெளியாகிய எச்சரிக்கை

United Russia Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Kiruththikan Oct 28, 2022 03:54 PM GMT
Report

தாக்குதல்

போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஸ்யா சுமார் 4500 ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது.

உக்ரைன் மீதான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 4500 ஏவுகணைகளை ரஸ்யா உக்ரைன் மீது ஏவி இருப்பதாக அந்த நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஸ்யா இடையிலான போர் தாக்குதல், எட்டு மாதங்களை கடந்தும் தீர்வு எதுவும் கிடைக்கப் பெறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

4500 ஏவுகணை தாக்குதல் - 8000 விமான தாக்குதல்

உக்ரைனை திணறடித்த 4500 ஏவுகணைகள் - ஒலிக்கும் ரஸ்ய கீதம்..! வெளியாகிய எச்சரிக்கை | Russia Has Launched Over 4 500 Missile Ukraine 

இந்நிலையில் உக்ரைனிய மக்களுடனான தனது வழக்கமான இரவு நேர காணொளி உரையில் வீழ்த்தப்பட்ட ஈரானிய ட்ரோன்களின் முன்பு நின்று பேசிய ஜெலென்ஸ்கி,

போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஸ்யா சுமார் 4500 ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது .

அத்துடன் 8000க்கும் அதிகமான விமான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 30 மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ரஸ்யா உக்ரைன் மீது ஏவி இருப்பதாக குற்றம்சாட்டியதுடன்,

நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம், இன்னும் அதிகமானவற்றை சுட்டு வீழ்த்துவோம் என தெரிவித்துள்ளார்.

எதிர்களின் தேசிய கிதம் 

உக்ரைனை திணறடித்த 4500 ஏவுகணைகள் - ஒலிக்கும் ரஸ்ய கீதம்..! வெளியாகிய எச்சரிக்கை | Russia Has Launched Over 4 500 Missile Ukraine

உக்ரைனிய சக்தி நிலையங்கள் மீது ரஸ்யா நடத்தி வரும் பரந்த தாக்குதல் உக்ரைனியர்களின் நம்பிக்கைகளை சிதைக்காது,

அதைப்போல ஏவுகணை தாக்குதல்களும் உக்ரைனியர்களை உடைக்காது.

மேலும் நமது நிலத்தில் எதிர்களின் தேசிய கிதம் ஒலிப்பது, நமது வானில் ஏவுகணைகள் பறப்பதை விட ஆபத்தானது எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026