ரஷ்யா விதித்துள்ள முக்கிய நிபந்தனை! இலங்கைக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்
United Russia
Sri Lanka
Government Of Sri Lanka
By Kiruththikan
ரஷ்யா விதித்துள்ள நிபந்தனை
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்யா முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளது.
இந்த நிலையில் விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அண்மையில் Aeroflot விமானம் தடுத்து வைக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என ரஷ்ய அரச தலைவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அதிகாரப்பூர்வமான Tass செய்தி நிறுவனம் இது தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Aeroflot விமான சர்ச்சை
Aeroflot விமானங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து எந்தவித உத்தியோகபூர்வ கோரிக்கையும் மொஸ்கோவிற்கு கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி