உக்ரைன் ரஷ்யப் போரில் களமிறங்கும் வடகொரியா : ரஷ்யாவுடன் கை கோர்க்கும் கிம் ஜாங் உன்

United Nations United Russia Russo-Ukrainian War North Korea
By pavan Aug 06, 2022 06:04 AM GMT
Report

உக்ரைன் ரஷ்யப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியாவின் இராணுவம் களமிறங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை வட கொரியாவும் உறுதி செய்துள்ளதுடன், போரினால் சேதமடைந்துள்ள தளபாடங்களை பராமரிக்கவும் ஆட்களை அனுப்ப வட கொரியா ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால், உக்ரைனில் களமிறங்கும் வட கொரிய இராணுவம் இருவேறு பிராந்தியங்களின் பெயரில் செயல்படும் என்றே கூறப்படுகிறது.

முதற்கட்டமாக, 100, 000 வீரர்களை வட கொரியா ரஷ்யாவை ஆதரித்து  தன்னார்வலர்கள் படையை உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் களமிறக்க முடிவு செய்துள்ளது. இதற்கு கைமாறாக எரிசக்தி மற்றும் தானியங்களை ரஷ்யா வழங்க முடிவு செய்துள்ளது.

ரஷ்ய இராணுவ நிபுணர் 

உக்ரைன் ரஷ்யப் போரில் களமிறங்கும் வடகொரியா : ரஷ்யாவுடன் கை கோர்க்கும் கிம் ஜாங் உன் | Russia Ukraine Wa Kim Jong Soldiers Putin Help

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அளிக்கவிருக்கும் ஆதரவை ரஷ்யா பெறுவதில் குறைமதிப்பு ஏதுமில்லை என ரஷ்ய இராணுவ நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வட கொரிய மக்கள் எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்பு ஏதுமற்றவர்கள் எனவும் ஆனால் அவர்கள் துடிப்பு மிக்கவர்கள் எனவும் அவர் பாராட்டியுள்ளார்.

உக்ரைனின் பாசிச அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்க முன்வரும் சர்வதேச நாடுகளுக்கு எப்போதும் ரஷ்யாவின் ஆதரவு இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரிய போர்

உக்ரைன் ரஷ்யப் போரில் களமிறங்கும் வடகொரியா : ரஷ்யாவுடன் கை கோர்க்கும் கிம் ஜாங் உன் | Russia Ukraine Wa Kim Jong Soldiers Putin Help

1948ல் இருந்தே ரஷ்யாவும் வட கொரியாவும் நட்பு பாராட்டி வந்துள்ளதுடன் கொரிய போர் காலகட்டத்தில் வட கொரியாவுக்கு ஆதரவாக சோவியத் ரஷ்யா களமிறங்கியிருந்தது.

இதேவேளை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஐந்து நாடுகளில் வடகொரியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025