இடைவிடாது குண்டுகளை வீசும் ரஷ்யப் படைகள்! திணறும் உக்ரைன் சாமராஜ்ஜியம் - காணொலி
Death
Russia
Ukraine
War
Russian Army
Ukraine Army
Ukraine War
By Chanakyan
உக்ரைன் மீதான முதல்நாள் போர் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. ரஷ்ய படைகளின் தாக்குதலில் உக்ரைனின் 74 இராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டன.
இவற்றில் விமானப்படையின் 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள், கடற்படைகளுக்கான அடிப்படை மையம், வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் 18 ராடர் நிலையங்கள் அடங்கும்.
மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள இராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்