உக்ரைன் மீதான போர்! இறுதி முடிவை அதிரடியாக அறிவித்த ரஷ்ய அரசாங்கம்
Russia
Ukraine
War
Vladimir Putin
By Chanakyan
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் (Vladimir Putin) இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு சபையின் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்