நானே எதிரியின் முதலாவது இலக்கு! உக்ரையின் அதிபர் வெளியிட்ட உருக்கமான பதிவு
Russia
Ukraine
Volodymyr Zhelensky
By Chanakyan
எதிரி தன்னை முதலாம் இலக்காகவும் தனது குடும்பத்தை இரண்டாவது இலக்காகவும் கருதுவதாக உக்ரைனிய அரச தலைவர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தான், தலைநகர் கீவின் "அரசாங்க குடியிருப்பில்" தங்கியிருப்பதாகவும், தனது குடும்பமும் உக்ரைனில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்