உக்ரைனில் ரஷ்யா வீசிய ஏவுகணைகளை கணக்கிட்ட அமெரிக்கா
attack
russia
ukraine
missle
By Sumithiran
உக்ரைன் மீது இதுவரையில் 950 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவ சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உக்ரைனும், ரஷ்யாவும் தங்கள் போர் ஆற்றலில் 90 சதவீதத்தை இந்த போரில் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் கீவின் அருகில்கூட இன்னும் ரஷ்ய படைகள் நெருங்கி வரவில்லை என்றும், இந்த படைகள் கீவ் நகருக்கு வட மேற்கில் சுமார் 15-20 கி.மீ. மற்றும் கிழக்கில் சுமார் 20-30 கி.மீ. தொலைவில் உள்ளதாக அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி