கொதிநிலையடையும் உக்ரைன் போர் - ஐரோப்பிய நாடுகள் மீதும் பறந்த ரஷ்ய ஏவுகணைகள்

United Russia Russo-Ukrainian War Ukraine
By pavan Feb 10, 2023 11:33 PM GMT
Report

ரஷ்யாவின் 2 ராணுவ ஏவுகணைகள் ருமேனியா மற்றும் மால்டோவா-வை கடந்து சென்றதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

நேற்று 10 ஆம் திகதி ரஷ்யாவின் ராணுவ ஏவுகணைகள் இரண்டு உக்ரைனுக்குள் நுழைவதற்கு முன் ரோமானியா மற்றும் மால்டோவன் ஆகிய நாடுகளின் வான்வெளிக்குள் நுழைந்ததாக உக்ரைனிய உயர்மட்ட ஜெனரல் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஷ்னி வெளியிட்ட தகவலில், கருங்கடலில் இருந்து ஏவப்பட்ட இந்த இரண்டு காலிபர் ஏவுகணைகள் உக்ரைனுக்குள் நுழைவதற்கு முன்பு மால்டோவன் வான்வெளியில் நுழைந்து, பின் ருமேனிய வான்வெளியில் பறந்ததாக தெரிவித்துள்ளார்.

போர் தீவிரமடையும் 

கொதிநிலையடையும் உக்ரைன் போர் - ஐரோப்பிய நாடுகள் மீதும் பறந்த ரஷ்ய ஏவுகணைகள் | Russian Missile Attack

இது தொடர்பாக உக்ரைனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக உக்ரைன் ஊடகம் வெளியிட்ட தகவலில், அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவ ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் திறன் உக்ரைனிடம் உள்ளது, ஆனால் வெளிநாடுகளில் உள்ள பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்த திட்டத்தை உக்ரைன் கைவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஒராண்டை எட்டி இருக்கும் நிலையில், ஆயுத உதவி கோரி உக்ரைனிய அதிபர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் ஜெலென்ஸ்கியின் சுற்றுப் பயணத்தின் மூலம் உக்ரைனுக்கு புதிய சுற்று ஆயுதங்கள் எதுவும் வழங்கப்பட்டால் போர் தீவிரமடையும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.   

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023