இயந்திர துப்பாக்கியின் கட்டுப்பாட்டை இழந்த ரஷ்ய வீரர்! உயிர் தப்பிய சக அதிகரிகள்

Russo-Ukrainian War Europe Russia
By Dharu Jul 13, 2026 07:57 AM GMT
Report

ரஷ்ய இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கையொன்றின் போது, சக்திவாய்ந்த சுழல் இயந்திரத் துப்பாக்கியின் கட்டுப்பாட்டை சிப்பாய் ஒருவர் இழந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அந்தக் காணொளியில், துப்பாக்கி கட்டுப்பாடின்றி சுழலத் தொடங்கியதுடன், தோட்டாக்கள் கணிக்க முடியாத வகையில் பல திசைகளிலும் பாய்வது காணொளியில் பதிவாகியுள்ளது.

இதனால் அருகில் இருந்த வீரர்கள் உடனடியாக பதுங்கி தப்பும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் : பஹ்ரைனில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் : பஹ்ரைனில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்

இந்த விடயம் குறித்து பிரித்தானிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,  இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, அந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் யாக் பி-12.7 (YakB-12.7) என்ற நான்கு குழல் சுழல் இயந்திரத் துப்பாக்கி எனக் கூறப்படுகிறது.

இந்த ஆயுதம் முதலில் மில் மி-24 (Mi-24 Hind) தாக்குதல் ஹெலிகாப்டரில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கியின் பின்னால் நின்றிருந்த சிப்பாய் சுடத் தொடங்கிய சில நொடிகளிலேயே, ஆயுதத்தின் பின்னுதைப்பு காரணமாக பொருத்தும் அமைப்பு செயலிழந்ததுள்ளது.

இதனைத் தொடர்ந்து துப்பாக்கி தனது தாங்கியைச் சுற்றி வேகமாகச் சுழல, அதை கட்டுப்படுத்த முயன்ற சிப்பாயும் அதனுடன் இழுக்கப்படுகிறார்.

ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - விமான நிலையம் தாக்கப்பட்டதா!

ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - விமான நிலையம் தாக்கப்பட்டதா!

தூக்கி வீசப்பட்ட சிப்பாய்

சில நொடிகளில், அந்த சிப்பாய் அருகிலிருந்த தடுப்பின் மீது பலமாக வீசப்படுவதும், துப்பாக்கி தொடர்ந்து சுழன்றபடியே தோட்டாக்களைப் பாய்ச்சுவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இயந்திர துப்பாக்கியின் கட்டுப்பாட்டை இழந்த ரஷ்ய வீரர்! உயிர் தப்பிய சக அதிகரிகள் | Russian Soldier Loses Control Of Machine Gun

இதனால் அருகிலிருந்த மற்ற வீரர்கள் குனிந்து தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் மற்றொரு படைவீரர் விரைந்து சென்று சுழன்றுகொண்டிருந்த ஆயுதத்தின் இயக்கத்தை நிறுத்துகிறார்.

அதன்பின் துப்பாக்கிக் குழலைத் தொட முயன்ற அவர், அது அதிக வெப்பமடைந்திருந்ததை உணர்ந்து உடனடியாக கையைப் பின்வாங்கும் காட்சியும் காணொளியில் பதிவாகியுள்ளது.” என தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.

ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - விமான நிலையம் தாக்கப்பட்டதா!

ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - விமான நிலையம் தாக்கப்பட்டதா!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024