எமது வாய்களை மூட வர வேண்டாம் : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த சஜித்

Parliament of Sri Lanka Sajith Premadasa Power cut Sri Lanka
By Sathangani Feb 14, 2025 07:45 AM GMT
Report

நாட்டில் ஏற்பட்ட மின்தடைக்கு இனிமேலும் குரங்குகள் மீது பழி போட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க எனக்கு சந்தர்ப்பம் தர வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (14) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அழுத்தத்தில் அநுர: இலங்கைக்கான அமெரிக்காவின் இரண்டு திட்டங்கள் இரத்து – எலோன் மஸ்க் அதிரடி

அழுத்தத்தில் அநுர: இலங்கைக்கான அமெரிக்காவின் இரண்டு திட்டங்கள் இரத்து – எலோன் மஸ்க் அதிரடி

திடீர் மின்தடை

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

எமது வாய்களை மூட வர வேண்டாம் : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த சஜித் | Sajith Premadasa Speech In Parliament Power Cut

மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? போன்ற பிரச்சினைகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும்.

இந்த மின் துண்டிப்பு குறித்து இந்த சபையில் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் .

யாழ். மாவட்ட செயலகத்தில் நடந்த முக்கிய கலந்துரையாடல்

யாழ். மாவட்ட செயலகத்தில் நடந்த முக்கிய கலந்துரையாடல்

சூரிய சக்தி உற்பத்தி

இந்த ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கு ஏற்ப விநியோகம் இடம்பெறாவிட்டால் மின் தடை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்க தரப்பில் பதில் வழங்க வேண்டும்.

எமது வாய்களை மூட வர வேண்டாம் : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த சஜித் | Sajith Premadasa Speech In Parliament Power Cut 

புதிய உற்பத்தி ஆலைகளைத் திறந்து சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் குரங்குகள் மீது பழி போட வேண்டாம்” என சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட மூவருக்கு எதிராக வழக்கு

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட மூவருக்கு எதிராக வழக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026