அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்போம்...! ஐ.தே.மு.வின் பொதுச் செயலாளர்

Government Employee Government Of Sri Lanka Samagi Jana Balawegaya Sri Lanka Presidential Election 2024
By Thulsi Aug 26, 2024 09:28 AM GMT
Report

அரசாங்க ஊழியர்களின் சம்பளம், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு என்பன குறைந்தது 24% ஆக அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Mathumabandara ) தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்க ஊழியர்களின் திறமையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் முறையை உருவாக்குவோம் என்றும் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

சம்பள அதிகரிப்பு

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25,000 ரூபாயை வாழ்க்கைச் செலவாக எங்கள் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்போம்...! ஐ.தே.மு.வின் பொதுச் செயலாளர் | Salary Allowance Gov Employees Will Be Increased

அத்துடன், எமது அரசாங்கத்தின் கீழ், அரச சேவை கொடுப்பனவுகளுடன் கூடிய குறைந்தபட்ச ஊதியத்தை 57,500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும், அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்புடன் இது ஒருங்கிணைக்கப்படுகிறது.

இலங்கையில் குறைந்த கட்டணத்தில் சர்வதேச விமான சேவை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் குறைந்த கட்டணத்தில் சர்வதேச விமான சேவை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

பதவி உயர்வு

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்போம்...! ஐ.தே.மு.வின் பொதுச் செயலாளர் | Salary Allowance Gov Employees Will Be Increased

மேலும், அரசு பணியில் உள்ள சிலர் இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசாங்க ஊழியர்களின் திறமையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் முறையை அரச சேவை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

வாழ்க்கைச் செலவின் அடிப்படையில் குறைந்தபட்சம் 24% அதிகரிப்பு இருக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக இருக்கும்

டொலரின் பெறுமதி 400 முதல் 450 ஆக அதிகரிப்பு...! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

டொலரின் பெறுமதி 400 முதல் 450 ஆக அதிகரிப்பு...! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025