சம்பந்தன் இறந்தும் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ இல்லம்

Colombo TNA R. Sampanthan Ministry of Home Affairs
By Sumithiran Aug 14, 2024 07:17 AM GMT
Report

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மறைந்த ஆர். சம்பந்தன்(sampanthan) பயன்படுத்திய கொழும்பு 7, பி12 மகாகமசேகர மாவத்தை உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட இந்த உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்த 2019ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இறக்கும் வரை வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம்

அதன்படி, அவர் இறக்கும் வரை அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ வாய்ப்பு வழங்கப்பட்டது.

சம்பந்தன் இறந்தும் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ இல்லம் | Sampanthan Official Residence Not Been Handed Over

சஜித்துடன் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான்

சஜித்துடன் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான்

அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதம்

சம்பந்தன் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு அண்மையில் அமைச்சரவைக்கு நினைவூட்டல் அனுப்பப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பந்தன் இறந்தும் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ இல்லம் | Sampanthan Official Residence Not Been Handed Over

இலங்கையில் பிரபல சுற்றுலா தள அபிவிருத்திக்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கையில் பிரபல சுற்றுலா தள அபிவிருத்திக்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கொழும்பு ஹத்தாவில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் இந்த உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ளது. அதன் பராமரிப்பு பணிக்காக, ஐந்து பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021