ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் சரத் பொன்சேகா நீக்கம்
Parliament of Sri Lanka
Sarath Fonseka
Samagi Jana Balawegaya
Election
By Sathangani
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) சகல நடவடிக்கைகளிலிருந்தும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை (Sarath Fonseka) நீக்க கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி, சரத் பொன்சேகாவை நாடாளுமன்றக் குழுக் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்கு இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல்
அவரது அண்மைய நடவடிக்கைகள் அவர் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே, அடுத்த பொதுத் தேர்தலில் (General Election) அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பனவற்றில் வேட்பு மனு வழங்குவதில்லை என இதற்கு முன்னர் தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 16 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்