அமெரிக்கத் தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர! சபையில் அம்பலப்படுத்திய சந்திம

Parliament of Sri Lanka Sarath Weerasekara Sri Lanka
By pavan Nov 23, 2023 05:00 AM GMT
Report

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங்கிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (22) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வரலாற்றில் மிக இளவயது தமிழ் நீதிபதியாகத் தெரிவான யாழ்ப்பாணத்து பெண்!

வரலாற்றில் மிக இளவயது தமிழ் நீதிபதியாகத் தெரிவான யாழ்ப்பாணத்து பெண்!

நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை

இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில், "சிறிலங்கா நாடாளுமன்றம் எவ்வித கட்டுப்பாடுகளுமில்லாமல், எண்ணம் போல் செயற்படுகிறது.

நாடாளுமன்றத்தில் இடம்பெறும் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த மக்களும் நாடாளுமன்ற கட்டமைப்பை வெறுக்கிறார்கள். குறிப்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரது செயற்பாடுகளினால் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர! சபையில் அம்பலப்படுத்திய சந்திம | Sarath Weerasekhara Threat Us Ambassado Julie Sang

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 9 (அ) பிரிவில் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை மற்றும் குழுக்களின் அறிக்கைகள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் வெளியாட்களுக்கு வழங்குவது தண்டனைக்குரிய குற்றம்' என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துறைசார் மேற்பார்வை குழுவின் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் கடந்த மாதம் 19 ஆம் திகதி ஊடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் நாடாளுமன்ற கோட்பாடுகளுக்கு எதிரானது.

தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்! தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்

தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்! தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்

தூதுவருக்கு அச்சுறுத்தல்

மேலும், தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு.

வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக எச்சரிக்கை விடுக்க முடியுமா???

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் படுகொலை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர! சபையில் அம்பலப்படுத்திய சந்திம | Sarath Weerasekhara Threat Us Ambassado Julie Sang

இந்த படுகொலை தொடர்பில் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் முற்றிலும் தவறானது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவின் தன்னிச்சையான தீர்மானங்களினால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறேன்" என்றார்.

54 நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு இடமாற்றம்

54 நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு இடமாற்றம்

ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026