கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அசானி

Jaffna Sri Lankan Peoples Zee Tamil
By Dhilak Jan 01, 2024 12:46 AM GMT
Report

சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டியில் பங்கேற்ற அசானி, தனக்கு உதவியவர்களுக்கும் ஊடகங்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் மேடையில் போய் பாடும் போது தயக்கம் இருந்தாலும் பின்னர் அனைவரும் எனக்கு ஆதரவு தரும்போது அது எனக்கு பலமாக இருந்தது.

புத்தாண்டை வரவேற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயம் (படங்கள்)

புத்தாண்டை வரவேற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயம் (படங்கள்)


கனடாவில் வாய்ப்பு

கில்மிஷாவுடன் பழகும் போது நன்றாக இருக்கும். நன்றாக பழகுவார். மக்களுக்காக வந்திருக்கிறாய் நல்லா பாடு என கூறுவார்.

கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அசானி | Saregamapa Ashani Thanked Everyone

எனக்காக பலரும் ஒத்துழைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன்.என் மீது அன்புகொண்ட அனைவருக்கும் நன்றி.

எனக்காக நாடாளுமன்றத்தில் பேசியவர்களுக்கு நன்றி, கனடாவில் இருந்து வாய்ப்பு கிடைத்தது, இனிமேல் அது பற்றிய திட்டங்கள் தெரியவரும்” என்றார்.

கனேடிய காலிஸ்தான் ஆதரவாளர் பயங்கரவாதியாக அறிவிப்பு: இந்தியா அதிரடி

கனேடிய காலிஸ்தான் ஆதரவாளர் பயங்கரவாதியாக அறிவிப்பு: இந்தியா அதிரடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்