நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..!

Today Rasi Palan Sani Peyarchi Astrology
By Shadhu Shanker Jul 11, 2024 11:11 PM GMT
Report

ஜோதிட விதிமுறைகளின் படி சனியின் பிற்போக்கு நிலையால் அபூர்வ ராஜயோகம் உருவாக்கியுள்ளது.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனிபகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார்.

சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

ராஜயோகம்

இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. பிற்போக்கான சனியின் ராஜயோகத்தின் பலன் சில ராசிகளுக்கு மிகவும் சுபமாக இருக்கும் மற்றும் சில ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்கள் கிடைக்கும்.

நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..! | Saturn Transit 2024 3 Zodiac Will Rich To Movement

அபூர்வ ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

ராகு-கேது பெயர்ச்சியால் தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..!

ராகு-கேது பெயர்ச்சியால் தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..!

ரிஷபம்

நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..! | Saturn Transit 2024 3 Zodiac Will Rich To Movement

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்கும் சனிக்கும் இடையே நட்பு உணர்வு உண்டாவதால் இப்படிப்பட்ட நிலையில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் பிற்போக்கு நிலை சாதகமாக அமையப் போகிறது.

இந்த காலகட்டத்தில் உங்களின் முழுமையற்ற வேலைகள் முடிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ராஜ யோகம்: யாருக்கெல்லாம் அதிஷ்டம்!

500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ராஜ யோகம்: யாருக்கெல்லாம் அதிஷ்டம்!

கும்பம்

நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..! | Saturn Transit 2024 3 Zodiac Will Rich To Movement

கும்ப ராசியில் சனி பின்வாங்குவதால் ராஜயோகம் உண்டாகும். சனியின் தாக்கத்தால் நிதி பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். அதிர்ஷ்டவசமாக சில வேலைகள் முடியும். புதிய வருமான வழிகள் அமையும். உங்கள் தொழிலில் புதிய சாதனைகளை பெறுவீர்கள்.

உங்களின் கடின உழைப்பால் சுகமான சூழ்நிலையையும் அடைவீர்கள். நீங்கள் ஏதேனும் வியாபாரம் செய்து கொண்டிருந்தால் அதிக லாபம் சம்பாதிப்பதுடன் முன்னேற்றமும் அடைவீர்கள்.

விருச்சிகம்

நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..! | Saturn Transit 2024 3 Zodiac Will Rich To Movement

பிற்போக்கு சனி, விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி, உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளில் இருந்து விடுபட உதவுவார். ஒவ்வொரு கோணத்திலும் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நல்ல செய்தி கிடைக்கலாம்.

வேலையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். சில பழைய முதலீடுகளில் இருந்து இப்போது நல்ல வருமானம் கிடைக்கும், இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும்.

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026