வக்கிர நிலையில் சனி: பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..!

Today Rasi Palan Sani Peyarchi Horoscope Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Shadhu Shanker Sep 15, 2024 11:32 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in ஜோதிடம்
Report

நவ கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனிபகவான் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

சனி பகவானின் வக்கிர நிவர்த்தி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

வரவிருக்கின்ற குரு பெயர்ச்சி! மூன்று ராசியினரை தேடிவரும் அதிர்ஷ்ட யோகம்..!

வரவிருக்கின்ற குரு பெயர்ச்சி! மூன்று ராசியினரை தேடிவரும் அதிர்ஷ்ட யோகம்..!

கும்ப ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். எதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

வக்கிர நிலையில் சனி: பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..! | Saturn Transit Big Fortune For 3 Zodiacs Horoscope

நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். எதிர்காலத்தில் நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.

திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைவதற்கும் திருமணம் ஆகாதவர்களுக்கு உதவி திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும்.

சனியின் ராசிமாற்றம்:கோடீஸ்வரர் ஆகப்போகும் 3 ராசிகாரர்கள் யார் தெரியுமா!

சனியின் ராசிமாற்றம்:கோடீஸ்வரர் ஆகப்போகும் 3 ராசிகாரர்கள் யார் தெரியுமா!

ரிஷப ராசி

சனிபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

வக்கிர நிலையில் சனி: பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..! | Saturn Transit Big Fortune For 3 Zodiacs Horoscope

புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கப்படும். இதுவரை நீங்கள் வேலையில் கொடுத்த கஷ்டங்கள் அனைத்தும் முன்னேற்றமாக மாறும். நவம்பர் மாதம் முதல் உங்களுக்கு அமோக வாழ்க்கை தொடங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் எந்த குறைவும் இருக்காது.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். நீண்ட நாட்களாக வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நவம்பர் முதல் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது.

அதிர்ஷ்டத்தின் ஆதரவால் உங்களுக்கு பணவரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

குரு நட்சத்திர பெயர்ச்சி: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 3 ராசியினர்

குரு நட்சத்திர பெயர்ச்சி: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 3 ராசியினர்

மிதுன ராசி

இந்த ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு நவம்பர் மாதம் முதல் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகின்றது.

வக்கிர நிலையில் சனி: பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..! | Saturn Transit Big Fortune For 3 Zodiacs Horoscope

வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு உருவாகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகங்கள் கிடைக்கும்.

எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும். தந்தை மற்றும் தாயின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்து உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி வடக்கு, Nürnberg, Germany

23 May, 2025
மரண அறிவித்தல்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ப்றீமென், Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம்

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், Bussy-Saint-Georges, France

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

24 May, 2020
மரண அறிவித்தல்

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, High Wycombe, United Kingdom, Buckinghamshire, United Kingdom

11 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், Munchen, Germany

15 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சுன்னாகம், யாழ்ப்பாணம், London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, London, United Kingdom

12 May, 2025
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020