சனியின் ராசிமாற்றம்:கோடீஸ்வரர் ஆகப்போகும் 3 ராசிகாரர்கள் யார் தெரியுமா!

Today Rasi Palan Astrology Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Shadhu Shanker Aug 31, 2024 12:00 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in ஜோதிடம்
Report

ஜோதிட விதிமுறைகளின் படி சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்பராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்ற அந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

அந்த வகையில் சனி பகவான் கடந்த ஓகஸ்ட் பதினெட்டாம் திகதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார்.

சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக பெறப்போகின்றனர் என ஜோதிடம் கூறுகின்றது.

அது எந்தெந்த ராசிகள் என பார்க்கலாம்.

சுக்கிரன் கேது சேர்க்கை: அதிர்ஸ்ட மழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..!

சுக்கிரன் கேது சேர்க்கை: அதிர்ஸ்ட மழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..!

மேஷ ராசி

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் செயல் திறனுக்கு பலன்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

சனியின் ராசிமாற்றம்:கோடீஸ்வரர் ஆகப்போகும் 3 ராசிகாரர்கள் யார் தெரியுமா! | Zodiac Prediction Sanipeyarchi Horoscope Rasipalan

வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அருளால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..!

நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..!

கும்ப ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

சனியின் ராசிமாற்றம்:கோடீஸ்வரர் ஆகப்போகும் 3 ராசிகாரர்கள் யார் தெரியுமா! | Zodiac Prediction Sanipeyarchi Horoscope Rasipalan

ஆளுமை திறன் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். முதலீடுகளால் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

திருமண மாணவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் வாழ்க்கை அமையும்.

துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது.

சனியின் ராசிமாற்றம்:கோடீஸ்வரர் ஆகப்போகும் 3 ராசிகாரர்கள் யார் தெரியுமா! | Zodiac Prediction Sanipeyarchi Horoscope Rasipalan

மற்றவர்களிடத்தில் செல்வம மற்றும் செல்வாக்கு உங்களுக்கு அதிகரிக்கும். செயல் திறனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

குரு நட்சத்திர பெயர்ச்சி: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 3 ராசியினர்

குரு நட்சத்திர பெயர்ச்சி: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 3 ராசியினர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024