சுக்கிரன் கேது சேர்க்கை: அதிர்ஸ்ட மழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..!

Horoscope Astrology Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil
By Shadhu Shanker Aug 11, 2024 11:13 PM GMT
Report

ஜோதிட விதிமுறைகளுக்கமைய, கேது மற்றும் சுக்கிரன் கன்னி ராசியில் செய்கின்ற பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. எனினும், ஒரு சில ராசிகள் கேது மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் ராஜயோகத்தை அனுபவிக்க போகின்றனர்.

அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம். நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக் கூடியவர் சுக்கிரன், இவர் சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். அந்த வகையில் வருகின்ற ஓகஸ்ட் 25ஆம் திகதி அன்று சுக்கிர பகவான் கன்னி ராசிகள் நுழைகின்றார்.

ஏற்கனவே கன்னி ராசியில் பயணம் செய்து வரும் கேது பகவானோடு சுக்கிரன் இணைகின்றார். கேது மற்றும் சுக்கிரன் கன்னி ராசியில் செய்கின்ற பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இருப்பினும் ஒரு சில ராசிகள் கேது மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் ராஜயோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என பார்க்கலாம்.

சூரியன் சுக்கிரன் சேர்க்கை: மூன்று ராசியினருக்கு கிடைக்கவுள்ள அதிஷ்ட யோகம்!

சூரியன் சுக்கிரன் சேர்க்கை: மூன்று ராசியினருக்கு கிடைக்கவுள்ள அதிஷ்ட யோகம்!

கடக ராசி

கேது மற்றும் சித்திரன் சேர்க்கை இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.

சுக்கிரன் கேது சேர்க்கை: அதிர்ஸ்ட மழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..! | Millionaire Signs Due To Venus And Ketu

தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். செல்வத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்புக்கான பலன்கள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

அமைதி மற்றும் மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

பிற்போக்காக நகரும் சனி பகவான்: செல்வந்தர்களாக போகும் மூன்று ராசியினர்

பிற்போக்காக நகரும் சனி பகவான்: செல்வந்தர்களாக போகும் மூன்று ராசியினர்

சிம்ம ராசி

சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து விதமான வெற்றிகளையும் தேடி கொடுக்கும். பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உள்ளது.

சுக்கிரன் கேது சேர்க்கை: அதிர்ஸ்ட மழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..! | Millionaire Signs Due To Venus And Ketu

காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். தனித்துவமான ஆளுமை உங்களிடம் அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.

நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..!

நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..!

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் கேது மற்றும் சுக்கிரன் சேர்க்க நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

சுக்கிரன் கேது சேர்க்கை: அதிர்ஸ்ட மழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..! | Millionaire Signs Due To Venus And Ketu

வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் மற்றும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025