சுற்றுலா செல்லவுள்ளோருக்கு பொன்னான வாய்ப்பு - விசா இன்றிப் பயணம்!

Tourism United Arab Emirates Tourist Visa World
By Kalaimathy Jan 24, 2023 07:32 AM GMT
Kalaimathy

Kalaimathy

in உலகம்
Report

சவுதி அரேபியாவிற்கு தற்போது விசா இன்றி பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், சவுதி அரேபியாவுக்கு சுற்றுலா செல்ல சவுதி ஏர்லைன்ஸில் டிக்கெட் வாங்கியவர்கள் நான்கு நாட்களுக்கு விசா இன்றி அங்கு செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, இஸ்லாமியர்களின் புனித பயணமான உம்ரா புனித பயணம் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட உள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல்லா அல் ஷாராணி தெரிவிக்கையில்,

"சவுதி ஏர்லைன்ஸ் விரைவில் ஒரு விசா திட்டத்தை அறிவிக்க உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அதன் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் 96 மணிநேரம் சவுதி அரேபியாவில் தங்கலாம்.

சில நடைமுறைகள்

சுற்றுலா செல்லவுள்ளோருக்கு பொன்னான வாய்ப்பு - விசா இன்றிப் பயணம்! | Saudi Arabia Offer Free 4 Day Visa Entry

பயணி டிக்கெட்டை வாங்கும்போது, ​​அவர்களுக்கு விசா தேவையா? இல்லையா? என்று கேட்கப்படும். அவர்கள் வேண்டும் என குறிப்பிட்டால், அவர்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டியிருக்கும். சில நடைமுறைகளை முடிக்க வேண்டியிருக்கும். இவற்றை மூன்று நிமிடங்களுக்குள் செய்து முடித்து விடலாம்.

இந்த சேவையை வழங்குவதற்கான காரணம் என்னவென்றால், பல இஸ்லாமிய குடும்பங்கள் சவுதி அரேபியாவை, குறிப்பாக ஜித்தா நகரத்தை உம்ரா புனித சடங்குகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவான இடமாக கருதுகிறார்கள்.

எல்லாம் சரியாக நடந்தால், இந்த புதிய சேவை நாட்டிற்குள் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்கிடையில், விமான நிறுவனம் தனது சர்வதேச விமானங்களை 40 சதவீதம் அதிகரிக்கவும், இந்த ஆண்டு அதன் உள்நாட்டு விமானங்களில் 500,000 கூடுதல் இருக்கைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.

முழு நாட்டிற்குமான பயண அனுமதி

சுற்றுலா செல்லவுள்ளோருக்கு பொன்னான வாய்ப்பு - விசா இன்றிப் பயணம்! | Saudi Arabia Offer Free 4 Day Visa Entry

ஒரு விசா திட்டத்தின் மூலம் சவுதி அரேபியா முழுவதும் சுதந்திரமாக சுற்றி திரிந்து உம்ரா புனித பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், இந்த விசா எப்போதிலிருந்து விநியோகிக்கப்படும் என சவுதி அரேபியா அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.

சவுதி ஏர்லைன்ஸின் புதிய டிக்கெட் முன்பதிவு முறையில் பயணிகள் விமான டிக்கெட் புக் செய்யும் போது விசா தேவையா? என்ற கேள்வி எழுப்பப்படும். விசா தேவைப்படுபவர்கள் ஆம் என்பதை செலக்ட் செய்தால் போதும் விமான டிக்கெட்டுடன் விசாவும் சேர்ந்து வந்து விடும்.

சவுதி சர்வதேச விமான நிலையங்களுக்கும் செல்லும் அனுமதி

சுற்றுலா செல்லவுள்ளோருக்கு பொன்னான வாய்ப்பு - விசா இன்றிப் பயணம்! | Saudi Arabia Offer Free 4 Day Visa Entry

உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா என்ற இந்த புதிய வகையான விசாவைப் பயன்படுத்தி, ஜித்தா விமான நிலையம் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் செல்லலாம்.

மேலும் பயணத்தை முடித்துக் கொண்டு பயணிகளின் வசதிக்கேற்ப வசதியான விமான நிலையத்திலிருந்தும் தாயகம் திரும்பலாம். டிக்கெட் வாங்கும் போது வேறு கட்டணம் ஏதும் செலுத்தாமல் சுற்றுலா விசா வழங்கும் சேவை இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி