'காப்போம் தமிழ்' முத்தமிழ் விழா - பரிசில்கள் வழங்கும் மாபெரும் வைபவம்
Tamils
United Kingdom
Tamil diaspora
By Vanan
'காப்போம் தமிழ்' திறன் போட்டிக்கான 2022 போட்டிகள் யாவும் நிறைவு பெற்று வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் வழங்கும் மாபெரும் வைபவம் எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி ஹேரோ லெஸ்டர் சென்டரில்( Harrow Leisure Centre) காலை 11 மணி அளவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
அந் நிகழ்வை சிறப்பிக்கும் வகையாக தாயகத்திலிருந்து அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் உட்பட, பிரித்தானியா வாழ் பிரமுகர்கள் பலர் வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள் அடங்கலாக பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்துமாறு நிகழ்வு ஏற்பாட்டுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.



அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி