RSS, BJP தலைவர்களைக் கூட விட்டுவைக்காமல் ஒட்டுக்கேட்பு - இந்திய அரசியலில் பெரும் பரபரப்பு
india
spyware
pegasus
savukku shankar
By Vanan
இந்தியாவில் பெகாசஸ் மென்பொருளைக் கொண்டு யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக மாற்றலாம் என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்தின் பிரத்தியேக நேர்காணல் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவில் எதிர்க்கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் மாத்திரமல்லாது இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் அலைபேசிகள் கூட இந்த மென்பொருள் ஊடாக கண்காணிக்கப்பட்டுள்ளன.
இது இந்திய அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சவுக்கு சங்கர் இந்த செயலியின் தன்மை குறித்து பகிர்ந்துகொண்ட விடயங்கள் காணொளி வடிவில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி