22 வது திருத்தச் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்

Parliament of Sri Lanka Supreme Court of Sri Lanka 22nd Amendment Jagath Wickramaratne
By Sathangani Sep 22, 2026 04:29 AM GMT
Report

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு எவ்வித முரணானதும் இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று (22) நாடாளுமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதனால் குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றின் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அந்த வியாக்கியானத்தில் அறிவிக்கப்பட்டுள்தாக குறிப்பிட்டுள்ளார்.

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த ஓகஸ்ட் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

 உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அதனைத் தொடர்ந்து, அச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி பல்வேறு தரப்பினரால் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அதற்கமைய தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை 67 ஆகும்.

22 வது திருத்தச் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர் | Sc Determination On 22Nd Amendment Announce Today

அம்மனுக்கள் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

செப்டெம்பர் 2 ஆம் திகதி அம்மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுசெய்த உயர் நீதிமன்றம், சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவித்திருந்தது.

அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை

அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை

எதிர்ப்பு போராட்டம் 

இந்தநிலையில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு கிடைத்துள்ளதாக நேற்று (21) சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்தது.

22 வது திருத்தச் சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர் | Sc Determination On 22Nd Amendment Announce Today

இதேவேளை, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெறும் என நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்தது.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 24 ஆம் திகதி போராட்டமொன்றையும் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025