பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி - நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை

Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka Sri Lankan Schools
By Kalaimathy Dec 14, 2022 09:58 AM GMT
Report

பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அதிக விலைக்கு பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்ககையில்,

“பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களின் விலையை மாற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ள போதிலும், பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் .

வழக்குத் தாக்கல்

பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி - நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை | School Books Sold At High Price During Work Sl Gov

இதேவேளை, பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த பல வர்த்தகர்கள் ஏற்கனவே பதுளை பிரதேசத்தில் இருந்து பிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பெற்றோரிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை அவதானித்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொள்ளவுள்ளோம்.”என தெரிவித்திருந்தார்.

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015