நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகும் பாடசாலைகள்...!

Ministry of Education Sri Lanka Education
By Shalini Balachandran Dec 16, 2025 01:23 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

இதனடிப்படையில், இன்று (16) அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

இருப்பினும் இடர்களால் பாரியளவில் சேதமடைந்துள்ள ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 147 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உலக வங்கி பெரும் ஆதரவு: 120 மில்லியன் டொலர் உதவி

இலங்கைக்கு உலக வங்கி பெரும் ஆதரவு: 120 மில்லியன் டொலர் உதவி

இயற்கை அனர்த்தங்கள்

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் தவிர அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்றைய தினத்தில் ஆரம்பமாகவுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தூய்மைப்படுத்தல் செயற்பாடுகள் நேற்று திங்கட்கிழமை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஏனைய தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகும் பாடசாலைகள்...! | School Reopening Date Moe Department Announcement

இந்தநிலையில், இன்று ஆரம்பமாகவுள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இடம்பெறும். அத்தோடு, 23 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.

மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறும்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தவணை பரீட்சைகள் 

முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் 2026 ஜனவரி இரண்டாம் திகதி வரை இடம்பெறும் அத்தோடு டிசம்பர் 27 சனிக்கிழமையும் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இம்முறை தவணை பரீட்சைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தரம் 11 மாணவர்களுக்கு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுவதற்கான பயிற்சியாக அமைவதால் அந்த மாணவர்களுக்குப் பொருத்தமானவாறு 2026 ஜனவரி மாதத்தில் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகும் பாடசாலைகள்...! | School Reopening Date Moe Department Announcement

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் ஜனவரி ஐந்து முதல் ஒன்பதாம் திகதி வரை இடம்பெறும். 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சையை முன்னிட்டு ஜனவரி பத்தாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.

இரண்டாம் கட்டமானது ஜனவரி 21 முதல் பெப்ரவரி 13 வரை இடம்பெறும்.

இவ்வாண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்காக பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் இரண்டாம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும். மூன்றாம் கட்டம் மார்ச் மூன்றாம் திகதி முதல் ஏப்ரல் பத்தாம் திகதி வரை இடம்பெறும் அத்தோடு ஏப்ரல் 11ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்.

பாரிய விபத்துக்குள்ளான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வான்...!

பாரிய விபத்துக்குள்ளான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வான்...!

முதலாம் கட்டம் 

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை இடம்பெறும்.

உயர்தர பரீட்சைகளை முன்னிட்டு ஜனவரி பத்தாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும். இரண்டாம் கட்டம் ஜனவரி 21 முதல் பெப்ரவரி 13 வெள்ளி வரை இடம்பெறும்.

நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகும் பாடசாலைகள்...! | School Reopening Date Moe Department Announcement

சாதாரண தர பரீட்சை மற்றும் ரமழான் நோன்பினை முன்னிட்டு பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 22ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.

மூன்றாம் கட்டம் மார்ச் 23 முதல் ஏப்ரல் பத்தாம் திகதி வரை இடம்பெறும் அத்தோடு ஏப்ரல் 11ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.

நான்காம் கட்டம் ஏப்ரல் 20 முதல் 30 வரை இடம்பெறும் அத்தோடு மே முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி திகதி வரை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னணி வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்...!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னணி வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020