பிள்ளையான் அலுவலகத்திற்குள் பிணங்கள்? மட்டக்களப்பில் வேகமாகப் பரவும் செய்திகள்!!

STF Batticaloa Pillayan Law and Order
By Independent Writer May 31, 2025 02:06 AM GMT

இன்று காலை முதல் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள பிள்ளையானின் அலுவலகம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த அலுவலகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதான ஒரு செய்தி மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பரவி வருகின்றது.

அலுவலகத்தின் நிலத்தின் கீழே இரண்டு பிணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சிறிலங்கா குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் TMVP அலுவலகத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

மேலும், விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்ட பிள்ளையானின் அலுவலம் தற்போது வரை தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது அலுவலக கட்டிட நிலத்தை உடைத்து தோண்டி பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது அங்கிருந்து 9mm ரக துப்பாக்கியின் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.  

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் TMVP அலுவலகங்களில் பலர் கொலை செய்யப்பட்டு, அலுவலகங்களின் உள்ளேயே புதைக்கப்பட்டதான பல தகவல்களை முன்னாள் ரி.எம்.வி.பி. உறுப்பினர்கள் ஊடகங்களில் வெளியிட்டு வருகின்ற நிலையில், ஒரு வாகன ஓட்டுனர் உட்பட இரண்டு சடலங்கள் மட்டக்களப்பு TMVP அலுவலக கட்டிடத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் ஏற்கனவே தமது உறுப்பினர்கள் மத்தியில் உலா வந்ததாக ஒரு முன்னாள் TMVP  உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு அலுவலகம் எதற்காகச் சுற்றிவளைக்கப்பட்டு இருக்கிறது என்றோ, இன்று முழுவதும் அங்கு என்ன தேடப்பட்டது, என்னென்ன கண்டுபிடிக்கப்பட்டன என்ற விவரங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

அப்படி இருக்கையில், அங்கு ஏற்கனவே புதைத்து வைக்கப்பட்ட சடலங்கள், எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அலுவலக கட்டிடத்தின் அடியில் நிலக்கீழ் சுரங்கம் ஒன்று காணப்பட்டதாகவும் கூட பல செய்திகள், வதந்திகள் மக்கள் மத்தியில் பரவிக் கொண்டிருக்கின்றன.

அதேவேளை, மட்டக்களப்பில் TMVP போன்ற குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதக் கலாச்சாரத்திற்கு எதிராக காவல்துறை எடுத்து வருகின்ற இது போன்ற நடவடிக்கைகளை மக்கள் பாராட்டியும் வருகிறார்கள். 

லெபனானில் களமிறங்கியுள்ள இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகள்: அச்சப்படுத்தி அடித்தாடப்பட்டுவரும் மக்கள்!

லெபனானில் களமிறங்கியுள்ள இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகள்: அச்சப்படுத்தி அடித்தாடப்பட்டுவரும் மக்கள்!

யாழ். திரும்பிய 71 வயதுடைய அகதி கைது : ஆத்திரத்தில் சுமந்திரன்

யாழ். திரும்பிய 71 வயதுடைய அகதி கைது : ஆத்திரத்தில் சுமந்திரன்

பிள்ளையானின் அலுவலகத்துக்குள் புகுந்த விசேட அதிரடிப்படையினர்

பிள்ளையானின் அலுவலகத்துக்குள் புகுந்த விசேட அதிரடிப்படையினர்

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022