அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமாக்கப்படும் சட்டம்!

Sri Lanka Sri Lankan Peoples Expressways in Sri Lanka
By Sathangani Jun 14, 2026 03:52 AM GMT
Report

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பாதுகாப்புப் பட்டிகளை அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வீதிப் பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.

வாகனங்களின் பின் இருக்கைகளுக்கு இருக்கைப் பாதுகாப்புப் பட்டிகளைப் பொருத்துவதற்கு வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த காலக்கெடு ஜூன் மாதம் 19 ஆம் திகதி அன்று முடிவடையும் என்று அந்த சபையின் தலைவர் மஞ்சுலா குலரத்ன தெரிவித்தார்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடுமையான நடவடிக்கை 

ஜூன் 19 ஆம் திகதி காலக்கெடுவிற்குப் பிறகு இந்த விதிமுறையின் நடைமுறைப்படுத்தல் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமாக்கப்படும் சட்டம்! | Seat Belt Compliance To Be Strictly Monitored

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, விதிமீறல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் துயரம் - காணாமல் போன 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு

யாழில் துயரம் - காணாமல் போன 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு

நாளைய தினம் வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்

நாளைய தினம் வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி