மத அடிப்படைவாத ‘ஈமானிய நெஞ்சங்கள்’ மட்டக்களப்பில் மேற்கொண்ட இரத்தத்தை உறைய வைக்கும் படுகொலைகள்..(Exclusive)
                                    
                    Indian Peace Keeping Force
                
                        
        
            
                
                By Niraj David
            
            
                
                
            
        
    'தௌஹித் வாதம்'.. 'சுன்னத்துல் ஜமாத்'.. 'ஈமானிய நெஞ்சங்கள்'.. இப்படியான சொல்லாடல்கள் எம்மில் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
சிலர் கேட்டுவிட்டு சாதாரணமாகக் கடந்து சென்றுவிட்டிருப்போம்.
ஆனால் இந்தப் பெயர்களின் பின்னால் இரத்தம் தோய்ந்த ஒரு வரலாறு இருக்கின்றது.
ஏராளமான தமிழ் முஸ்லிம் மக்களின் மரணங்கள் இருக்கின்றன.
'யுத்தம்' என்கின்ற சொல்லுக்குள் மறைந்துவிட்ட பல இரகசியங்களை வெளிக்கொண்டுவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகிற்குத் தெரியாத ஏராளமான படுகொலைகளின் உண்மையான பின்னணி பற்றி அதிர்ச்சிகரமான பல உண்மைகளைக் கூறுகின்றார் அந்தப் படுகொலைகளில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய சாட்சி:
|  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்