ரஷ்யாவின் இலக்காகிய ஐரோப்பிய நாடு - மொத்தமாக சிதைக்கும் ரகசிய திட்டம்

United Russia Russo-Ukrainian War Ukraine
By Kiruththikan Feb 10, 2023 08:55 AM GMT
Report

விளாடிமிர் புடினின் ரஷ்யா இன்னொரு ஐரோப்பிய நாட்டை மொத்தமாக சிதைக்கும் ரகசிய திட்டத்துடன் களமிறங்க இருப்பதாக ஜெலென்ஸ்கி அம்பலப்படுத்தியுள்ளார்.

உக்ரைன் உளவுத்துறை ரஷ்யாவின் இந்த ரகசிய திட்டத்தை தெரிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பேசிய ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் அந்த ரகசிய திட்டம் தொடர்பில் அம்பலப்படுத்தினார்.

ரஷ்யாவின் அடுத்த இலக்கு மால்டோவா

ரஷ்யாவின் இலக்காகிய ஐரோப்பிய நாடு - மொத்தமாக சிதைக்கும் ரகசிய திட்டம் | Secret Plan Destroy Moldova Claims Zelensky

மேலும், ரஷ்யாவின் அடுத்த இலக்கு மால்டோவா என்பதை உறுதி செய்துள்ள நிலையில், அங்குள்ள அதிபரை தொடர்புகொண்டு இந்த விவகாரம் தொடர்பில் விவாதித்ததாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மால்டோவா நாட்டின் ஜனநாயகத்தை சிதைக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதை விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மால்டோவா நாட்டின் ஜனநாயகத்தை சிதைத்து, அந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டு வருவதாகவே ரகசிய ஆவணங்களில் இருந்து தெரிந்துகொண்டதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பு போன்றதொரு நிலை மால்டோவா நாடுக்கும் ஏற்படலாம் எனவும், ஆனால் தற்போதைய சூழலில் ரஷ்யா அந்த திட்டத்தை முன்னெடுக்குமா என்பது உறுதியாக கூற முடியாது என்றார் ஜெலென்ஸ்கி.

இன்னொரு உக்ரைன்

ரஷ்யாவின் இலக்காகிய ஐரோப்பிய நாடு - மொத்தமாக சிதைக்கும் ரகசிய திட்டம் | Secret Plan Destroy Moldova Claims Zelensky

ஆர்வமுள்ள மேற்கத்திய சக்திகள் மால்டோவா நாட்டை இன்னொரு உக்ரைனாக மாற்றுவது குறித்து முடிவெடுத்து வருவதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ள நிலையிலேயே இந்த தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும், மால்டோவாவும் ருமேனியாவும் ஒன்றாக இணைவதற்கு ஆர்வமுள்ள மேற்கத்திய சக்திகள், மால்டோவா அதிபருக்கு ஆதரவாக இருப்பதாக அமைச்சர் லாவ்ரோவ் குற்றம் சாட்டினார்.

2023 ஆம் ஆண்டில் தெற்கு உக்ரைன் வழியாக ஒரு தரைவழி பாதையை உருவாக்கும் முயற்சியில் ரஷ்யா ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கலாம் என்று மால்டோவா தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த டிசம்பர் மாத இறுதியில் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023