ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்

Vavuniya Selvam Adaikalanathan
By Jaso Jan 14, 2025 03:05 PM GMT
Report

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்(dtna) தலைவராக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை(selvam adaikalanathan) நியமிப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக கூட்டணியின் பங்காளி கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.

டெலோ(telo), புளொட்(plot), ஈ.பி.ஆர்.எல்.எப்(eprlf), தமிழ் தேசிய கட்சி உட்பட 7 பங்காளி கட்சிகளை உள்ளடக்கிய வகையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி செயல்பட்டு வருகின்றது.

ஒற்றை தலைமையின் கீழ் தமிழ் தேசியக் கூட்டணி

தற்போது இதன் தலைமைத்துவம் இணைத்தலைமைகளாக ஒவ்வொரு கட்சியின் தலைவர்களை உள்ளடக்கி கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த வாரம் வவுனியாவில்(vavuniya) இடம் பெற்ற கூட்டணியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது ஒற்றை தலைமையின் கீழ் தமிழ் தேசியக் கூட்டணியை செயல்பட வைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் | Selvam Adikhalanathan As The Leader Of The D T N A

   செல்வம் அடைக்கநாதனை தலைவராக நியமிக்க தீர்மானம்

இதன் பிரகாரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கநாதனை தலைவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பங்காளி கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் தெரிவித்திருந்தார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் | Selvam Adikhalanathan As The Leader Of The D T N A

 புளொட் அமைப்பின் சார்பில் செயலாளர் தற்போது நியமிக்கப்பட்டு இருப்பதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையிலும் செல்வம் அடைக்கல நாதனை நியமிப்பது சிறந்த விடயமாக இருக்கும் என தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை தாயகத்தில் குடியமர்த்த திட்டம்! சாணக்கியன் எம்.பி

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை தாயகத்தில் குடியமர்த்த திட்டம்! சாணக்கியன் எம்.பி

இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் இல்லை! நீதி அமைச்சர் பகிரங்கம்

இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் இல்லை! நீதி அமைச்சர் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026