ஈகைப்பெருந்தீ செங்கொடியின் 12 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று..

IBC Tamil Tamil nadu Sri Lanka
By Vanan Aug 28, 2023 01:33 PM GMT
Report

தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன் இப்படிக்கு தோழர் செங்கொடி என்ற இறுதி வாக்குமூலத்துடன் தனது இன்னுயிரை தமிழ் தேசியத்தின் பாலும் அதன் வடிவங்களின் மீதும் கொண்ட பற்றுறுதிக்காகவும் எரிகின்ற தீயின் பசித்த நாவிற்கு அர்ப்பணம் செய்தார் செங்கொடி.

மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும் என்ற கோரிக்கையோடு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண ண்டனையை ரத்துச் செய்யக்கோரிய போராட்டத்தில் உச்ச வடிவமாக கடந்த 2011 ஆம் வருடம் இதே போன்றதொரு நாளில் தீங்குளித்து தனது இன்னுயிரை நீத்தார்.

தேசிய பற்று என்பதும் இனமான உணர்வென்பதும் பிறப்பின் வழி தொடர்ச்சி எனலாம்.

போராட்டாங்களின் இறுதி வடிவம்

ஈகைப்பெருந்தீ செங்கொடியின் 12 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று.. | Senkodi Remember Day 2023

அதன்படி இந்தியாவின் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்துக்கு அருகில் ஓரிகை எனும் கிராமத்தைச் சேர்ந்த செங்கொடி பரசுராமன் என்ற காஞ்சிபுரம் மக்கள் மன்றம் அமைப்பினுடைய உறுப்பினரான செங்கொடி தொடர் போராட்டாங்களின் இறுதி வடிவமாக தன்னையே நெருப்பிற்கு அர்ப்பணிக்கத் துணிந்தார்.

கடந்து வந்த காலங்களின் ஈழத் தமிழர்களின் மிகநீண்ட உரிமைப்போரின் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகள் பலர் விலைமதிக்க முடியாத தியாகங்களை செய்துள்ளனர்.

அந்த வரிசையில் இணைந்துகொண்ட ஈகைப்பெருந்தீ செங்கொடி எனும் தமிழச்சியின் 12 வது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தி வீரமங்கை செங்கொடி தன்னையே ஈகம் செய்யத் துணிந்தமை தமிழகம் மட்டுமல்லாமல் தமிழர்கள் வாழுந்தேசங்கள் தோறும் பேரெழுச்சியை ஏற்படுத்தியது.

வரலாற்றின் பக்கங்கள் பல வலிகளை சுமந்தபடி எழுதப்பட்டிருந்தாலும் அந்த வலிகளைத் தாண்டி வரலாற்றையே உறையச்செய்து இரத்தக் கண்ணீர் வடிக்கச்செய்த ஓர் நிகழ்வாக 27 அகவைகள் நிரம்பிய செங்கொடியின் தற்கொடை பதிவானது.

ஈகைப்பெருந்தீ செங்கொடியின் 12 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று.. | Senkodi Remember Day 2023

அன்றைய நாளில் வீரமங்கை செங்கொடி தன் உடலில் மூட்டிய தீ இன்று பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈழத்தமிழர்களின் போராட்டத்தோடு மிக நெருங்கியதான இச்சம்பவத்தினூடாக ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றிலும் தனது பெயரை தனித்துவமாக பதிவு செய்துகொண்டார்.

செங்கொடி இலட்சிய வேட்கையோடு தமது இன்னுயிரை ஈந்த ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரியவரே..

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025