ஓடுகின்ற பேருந்தில் பாலியல் சீண்டல் - தவறி விழுந்து பெண் உயிரிழப்பு..!
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேருந்தில் வன்புணர்வுக்குள்ளான பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தவறி விழுந்து உயிரிழப்பு
குடிபோதையில் பேருந்திற்குள் நுழைந்த நபர் பாலியல் வன்புணர்வை மேற்கொள்ள முயன்ற போது குறித்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி