விமலின் மனைவிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Colombo Wimal Weerawansa Sri Lanka Magistrate Court
By Sumithiran May 31, 2022 07:57 AM GMT
Report

போலியான கடவுச்சீட்டு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொய்யான தகவல்களை சமர்ப்பித்து முறைசாரா இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்ப்ட்ட சஷி வீரவன்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரது மேன்முறையீடு (மே 31) கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

விமலின் மனைவிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு | Shashi Weerawansa Released Bail

பிரதிவாதியான சசி வீரவன்ச சிறைச்சாலையால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இரண்டு வருட சிறைத்தண்டனை

சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 27) இரண்டு வருட சிறைத்தண்டனையும் 100,000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இதன்படி, இதற்கு எதிராக சசி வீரவன்சவின் சட்டத்தரணிகள் கடந்த வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். 233/16, ரத்நாயக்க மாவத்தை, தெற்கு தலங்கம, பத்தரமுல்லை என்ற முகவரியில் வசிக்கும் சமிந்த பெரேரா என்பவர் 2015 ஜனவரி 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

விமலின் மனைவிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு | Shashi Weerawansa Released Bail

2010 செப்டெம்பர் 13 மற்றும் 2015 பெப்ரவரி 26 வரையான காலப்பகுதியில் கொழும்பின் அதிகார வரம்பில் இலங்கை கடவுச்சீட்டு இலக்கம் D3642817 ஐ சட்டபூர்வ அதிகாரம் இன்றி வைத்திருத்தல் (இல. 1993 இல. 16, 1998 இல. 42 மற்றும் 2006 இல. 31. தி 2006). சட்டங்களால் திருத்தப்பட்ட 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் பிரிவு 45 (1) இன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகக் கூறி 2015 இல் அவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

எனினும், இந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த அவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014