வடக்கு மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி தகவல் : ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே விரைவில் கப்பல் சேவை

Mannar Rameswaram
By Sumithiran Nov 24, 2024 06:17 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

ராமேஸ்வரம்(rameswaram) இலங்கை(sri lanka) தலைமன்னார்(thalaimannar) இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் எனவும் ஆன்மிக சுற்றுலாப்படகு சவாரி இயக்கவும் திட்டம் உள்ளதாக தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை செயல் அலுவலர் வள்ளலார் தெரிவித்தார்.

நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு ஒக்.14ம் திகதி தொடங்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை தொடக்கும் நோக்கில் ராமேஸ்வரம் – தலைமன்னார், ராமேஸ்வரம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஆகிய இரண்டு வழித்தடங்களில் இயக்குவதற்கு ராமேஸ்வரத்தில் இறங்கு தளம், பயணிகள் தங்குமிடம், சுங்க மற்றும் குடிமை பிரிவு சோதனை மையங்கள் ஆகிய கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் மத்திய அரசின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

பல்வேறு இடங்களில் ஆய்வு

அதன் அடிப்படையில் தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர், தலைமைச் செயல் அலுவலர் வள்ளலார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ராமேஸ்வரம் தீவின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். கப்பல் சேவை மற்றும் சுற்றுலா படகு சவாரி இயக்குவதற்கு பொருத்தமான இடங்கள் குறித்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஐஐடி குழு மணல் ஆய்வு செய்த பகுதிகள், தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம், பாம்பன் குந்துகால் துறைமுகம், தனுஷ்கோடி பாக்ஜலசந்தி கடற்கரை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.

வடக்கு மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி தகவல் : ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே விரைவில் கப்பல் சேவை | Ship Service Between Rameswaram And Thalaimannar

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் வள்ளலார், ''ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை விரைந்து தொடங்குவதற்கு பல்வேறு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

ராஜபக்சர்களால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பு

ராஜபக்சர்களால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பு

ஆன்மிக படகு சவாரி

மீன்பிடித் தொழில் மற்றும் கடல்வளம் பாதுகாப்புக்கு ஏற்றவாறு கப்பல் போக்குவரத்து வழித்தடம் அமையும். முதல் கட்டமாக ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே 150 பயணிகள் செல்லும் வகையில் கப்பல் இயக்கப்படும். இரண்டாம் கட்டமாக உள்ளூர் சுற்றுலா தலங்களான அக்னி தீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம், பாம்பன் குந்துகால், குருசடை தீவு, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளை படகில் சுற்றி பார்வையிடும் வகையில் ஆன்மிக படகு சவாரி தொடங்கும் திட்டமும் உள்ளது.

வடக்கு மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி தகவல் : ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே விரைவில் கப்பல் சேவை | Ship Service Between Rameswaram And Thalaimannar

தற்போது உள்ள கடல் ஆழம் பயணிகள் போக்குவரத்து கப்பல் இயக்குவதற்கு ஏதுவாக இருக்கும்.சரக்கு கப்பல்கள் இயக்குவதற்கு தேவையான ஆழமான பகுதியில் இறங்குளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது'' என்றார்.

யாழ்ப்பாணத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

யாழ்ப்பாணத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024