குருந்தூர்மலையில் சிவலிங்கமா பச்சைப்பொய் - தொல்பொருள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர்
Mullaitivu
By Sumithiran
முல்லைத்தீவு குருந்தி விகாரை வடக்கின் முக்கியமான பௌத்த விகாரைகளில் ஒன்று என தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில், விகாரையின் இடிபாடுகளுக்கு இடையில் சிவலிங்கம் ஒன்று காணப்பட்டதாக சிலர் இனவாத மற்றும் மதவாதத்தை பரப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணியில் அரசியல்வாதிகளும் வடக்கின் வரலாற்றாசிரியர்களும்
இதன் பின்னணியில் சில அரசியல்வாதிகளும் வடக்கின் சில வரலாற்றாசிரியர்களும் இருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.
இந்த நாட்டின் தொல்பொருள் பாரம்பரியத்தை இனவாதத்துடன் இணைக்கக் கூடாது எனவும், வரலாற்றை உண்மையாக்குவது அனைவரினதும் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி