கொழும்பு கோட்டைக்கருகில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி
Sri Lanka Police
Colombo
Sri Lankan protests
Sri Lanka Police Investigation
By Kiruththikan
துப்பாக்கிச்சூடு
கொழும்பு கோட்டை பஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்