சீக்கிய மேயருக்கு கொலை மிரட்டல்! அமெரிக்காவிலும் தொடரும் மதவெறி பிரச்சினை

United States of America World
By Shadhu Shanker Oct 19, 2023 09:06 PM GMT
Report

அமெரிக்காவின் ஹோபோகன் நகரில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த ரவீந்தர் எஸ்.பல்லா மேயருக்கு என்ற கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூ ஜெர்சி மாநிலம், ஹோபோகன் நகரின் மேயராக இருப்பவர் ரவீந்தர் எஸ்.பல்லா,இவர்  சீக்கிய மதத்தை சேர்ந்தவர்.

இவர் 2017 ல் ஹோபோகன் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் 2021 மீண்டும் வெற்றி பெற்று மேயர் ஆக தெரிவாகியுள்ளார்.

சீக்கிய மேயருக்கு கொலை மிரட்டல்! அமெரிக்காவிலும் தொடரும் மதவெறி பிரச்சினை | Sikh Mayor Death Threat In Us

கொலை மிரட்டல்

இந்நிலையில் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் அடுத்து அடுத்தாக கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன.

பதவி விலக கூறியே இந்த கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மேயர் எஸ்.பல்லா, ஆரம்பத்தில் மின்னஞ்சல் மூலம் வந்த கடிதத்தில் பதவி விலகும்படி வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதன்பின்னர், வந்த கடிதத்தில் நான் சீக்கிய மதத்தை பின்பபற்றுவதால் என்னையும் என் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டப்பட்டிருந்தது.

சீக்கிய மேயருக்கு கொலை மிரட்டல்! அமெரிக்காவிலும் தொடரும் மதவெறி பிரச்சினை | Sikh Mayor Death Threat In Us

வட கொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஹமாஸ்!

வட கொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஹமாஸ்!

கடைசி எச்சரிக்கை

மூன்றாவதாக வந்த மிரட்டல் கடிதம் என்னை நடுங்க வைத்தது. அதில், 'இது உனக்கு கடைசி எச்சரிக்கை. உடனடியாக பதவி விலகாவிட்டால் உன்னையும், உன் மனைவி மற்றும் குழந்தைகளையும் கொன்றுவிடுவோம்' என மிரட்டியிருந்தனர். என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஏற்கனவே சீக்கியர்களுக்கு எதிரான இன பாகுபாடு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

பலஸ்தீனத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!

பலஸ்தீனத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!

 

ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025