தொப்பையால் அவதிப்படுகிறீர்களா! இலகுவில் குறைய இதை மட்டும் செய்யுங்கள்...

Lemon Exercises Vegetables Junk Food
By Shadhu Shanker Apr 23, 2024 10:54 AM GMT
Report

ஆண்கள் பெண்கள் இருவருக்குமே தொப்பை என்பது பெரும் தொல்லையாக உள்ளது.

தற்போதைய சூழல், நாம் பார்க்கும் வேலை, உண்ணும் உணவு, பரம்பரை என தொப்பை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

தொப்பை குறைக்கும் நோக்கோடு உணவை குறைத்தல், மாத்திரைகளை உட்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளினால் பக்க விளைவுகள் ஏற்படுகூடும்.

கோடை காலத்தில் தண்ணீர் குடிக்காவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா!

கோடை காலத்தில் தண்ணீர் குடிக்காவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா!

உடற்பயிற்சி

தொப்பை குறைக்க பல வழிகள் இருந்தாலும், உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்தது. அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது.

தொப்பையால் அவதிப்படுகிறீர்களா! இலகுவில் குறைய இதை மட்டும் செய்யுங்கள்... | Simple Procedures To Help Reduce The Belly

எனவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருளாக பார்க்கப்படுகின்றது.

தொப்பையை குறைக்கும் நடைமுறைகள்

எனவே காலையில் எழுந்ததும், நீரில் 2 கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தினமும் குடிக்கலாம்.

தொப்பையால் அவதிப்படுகிறீர்களா! இலகுவில் குறைய இதை மட்டும் செய்யுங்கள்... | Simple Procedures To Help Reduce The Belly

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, லவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2 அல்லது 3 முறை குடிக்க வேண்டும்.

இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருளாக பார்க்கப்படுகின்றது. இரண்டு கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்ட பிறகு சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

தொப்பையால் அவதிப்படுகிறீர்களா! இலகுவில் குறைய இதை மட்டும் செய்யுங்கள்... | Simple Procedures To Help Reduce The Belly

இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3 அல்லது 4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும்.

இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம். இவ்வாறான சில நடைமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026