யாழில் மற்றுமோர் கோயிலில் சிறிலங்கா இராணுவம் கைவரிசை - களவாடப்பட்ட விக்கிரகங்கள்
Jaffna
Northern Province of Sri Lanka
By pavan
விக்கிரகங்கள் மாயம்
இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணம் பலாலி கண்ணகை அம்மன் கோவிலில் இருந்து பிள்ளையார் மற்றும் முருகன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இராணுவக் கட்டுப்பாட்டில் குறித்த கோவில் உள்ள நிலையில், இந்த விடயம் தமக்கு வருத்தமளிப்பதாக கோவிலின் தலைவர் நவரத்தினம் தெரிவித்தார்.
இராணுவத்தின் அனுமதியை எடுத்த பின்னரே ஆலயத்திற்கு செல்ல வேண்டியுள்ள நிலையில், குறித்த ஆலயத்தை விடுவிக்குமாறு பலாலி கண்ணகை அம்மன் கோவில் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி