யாழில் சடலத்தை கொண்டு சென்றவர்களை மோதித் தள்ளிய வாகனம் - ஒருவர் பலி பலர் படுகாயம்

Sri Lanka Police Jaffna Accident Death
By Thulsi Feb 22, 2025 06:45 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்தி - பிரதீபன்

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வேகமாக பயணித்த வாகனம் மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் சடலத்தை கொண்டு சென்றவர்களை மோதித் தள்ளிய வாகனம் - ஒருவர் பலி பலர் படுகாயம் | Six Persons Injured Road Accident In Jaffna

விபத்தில் காயமடைந்த ஆறு பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று (21.2.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

சம்பவம் குறித்து தெரியவருகையில், கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு பூதவுடலை எடுத்து சென்றவர்கள் மீது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

யாழில் சடலத்தை கொண்டு சென்றவர்களை மோதித் தள்ளிய வாகனம் - ஒருவர் பலி பலர் படுகாயம் | Six Persons Injured Road Accident In Jaffna

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற வாகனத்தை கண்காணிப்பு கமராக்களின் காணொளிகள் அடிப்படையில்  தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டில் தமிழர் படுகொலை : சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள்

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டில் தமிழர் படுகொலை : சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள்

கணேமுல்ல சஞ்சீவவின் சீடரால் நடத்த திட்டமிடப்பட்ட துப்பாக்கி சூடு : வெளியான சிசிரிவி காணொளிகள்

கணேமுல்ல சஞ்சீவவின் சீடரால் நடத்த திட்டமிடப்பட்ட துப்பாக்கி சூடு : வெளியான சிசிரிவி காணொளிகள்

அதிகாலையில் தீ பிடித்து எரிந்த பேருந்து : ஒருவர் பலி

அதிகாலையில் தீ பிடித்து எரிந்த பேருந்து : ஒருவர் பலி

You May like this


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!            


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024