இலங்கையில் வட்டி விகிதங்கள் உயரும் அபாயம்

Sri Lankan Peoples Economy of Sri Lanka Middle East CBSL
By Sathangani May 16, 2026 04:11 AM GMT
Report

மத்திய கிழக்கு மோதல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் வர்த்தக நிறுவனங்களும் நுகர்வோரும் வங்கிகளிடமிருந்து மிக அதிவேகமாகப் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தற்போதைய பணவீக்கம் மற்றும் டொலர் நெருக்கடி காரணமாக, இந்த மாத இறுதியில் மத்திய வங்கி எடுக்கவுள்ள நாணயக் கொள்கை முடிவுகள் வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் இவ்வாறு கடன் பெறப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய நிதியியல் விபரங்களில், மார்ச் மாதத்தில் மாத்திரம் வணிக வங்கிகள் தனியார் துறைக்கு 258.4 பில்லியன் ரூபாய் கடன்களை வழங்கியுள்ளன. இது பெப்ரவரி மாதத்தில் பதிவான 144.4 பில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு உயர்வாகும்.

யாழ். பொதுமக்களுக்கு வெளியான அவசர அறிவித்தல்!

யாழ். பொதுமக்களுக்கு வெளியான அவசர அறிவித்தல்!

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு  

கடந்த ஆண்டு (2025) நவம்பரில் பதிவான 262.6 பில்லியன் ரூபாய் என்ற வரலாற்றின் உச்சக்கட்ட மாதாந்தப் பதிவுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் தனியார் துறைக்கான கடன் விரிவாக்கம் 485.4 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27.1 வீதம் அதிகரிப்பாகும்.

இலங்கையில் வட்டி விகிதங்கள் உயரும் அபாயம் | Sl Commercial Banks Interest Rate Will Be Increase

பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பித்த ஈரானியப் போர், உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சி மீதும் கடுமையான அழுத்தத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கையின் பணவீக்கம் எதிர்பாராத வேகத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன் ஏப்ரல் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தொடருந்து தடம் புரண்டு பாரிய விபத்து - பயணிகள் பலர் காயம் : ஒருவர் கைது

தொடருந்து தடம் புரண்டு பாரிய விபத்து - பயணிகள் பலர் காயம் : ஒருவர் கைது

 வட்டி விகிதங்கள் குறைவு

வணிகக் கடன்களுக்கான முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் 'முதன்மை கடன் வழங்கும் சராசரி வட்டி வீதம்' போர் தொடங்கியதிலிருந்து 44 புள்ளிகளால் அதிகரித்து 9.79 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இலங்கையில் வட்டி விகிதங்கள் உயரும் அபாயம் | Sl Commercial Banks Interest Rate Will Be Increase

வணிக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் விற்பனை விலை 330 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இது இறக்குமதிச் செலவுகளை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் பூகோள அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் வாடிக்கையாளர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களைச் சந்திக்கலாம் என்பதால், வங்கிகள் சாத்தியமான கடன் இழப்புகளுக்கு எதிரான ஏற்பாடுகளை அதிகரித்துள்ளன.

கடந்த 2025 ஆம் ஆண்டில் வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தமையால், வரலாற்றிலேயே அதிகூடிய அளவாக 2 ட்ரில்லியன் ரூபாய்க்கும் அதிகமான கடன்களைத் தனியார் துறை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி

நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026