அரச ஆசிரியர் இடமாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு..!
Government Employee
Ceylon Teachers Service Union
By Dharu
கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றச் சபை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆசிரியர் இடமாற்றச் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
க.பொ.த சாதாரன தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பரீட்சைகள் மற்றும் முழுப் பாடசாலைக்கும் ஆசிரியர் இடமாற்றத்தின் அடிப்படையில் தற்போது பாடசாலைக் கல்விச் செயற்பாட்டில் சிக்கல்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி