திருமலையில் பின்தள்ளப்பட்ட தமிழ் கட்சிகள் : வெளியான இறுதி முடிவுகள்

Election Commission of Sri Lanka Parliament of Sri Lanka Trincomalee Sri lanka election 2024 General Election 2024
By Sathangani Nov 15, 2024 01:00 AM GMT
Report

திருகோணமலை மாவட்ட இறுதி முடிவுகள்

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 87,031 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 53,058 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 34,168 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3887வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் எந்தவொரு ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

sri lanka general election 2024 trincomalee district final vote result

2020 தேர்தல் முடிவுகள் 

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திருகோணமலை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பெற்றுக் கொண்டது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 86,394 வாக்குளை பெற்று 02 ஆசனங்களையும் திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 68,681 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தையும் திருகோணமலை மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் திருகோணமலை மாவட்டத்தில் 39,570 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் திருகோணமலை மாவட்டத்தில் 3,775 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சேருவில தேர்தல் தொகுதி முடிவுகள் 

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 27,702 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 9,581 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 5,543 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 812 வாக்குகளைப் பெற்றுள்ளது.

திருகோணமலை தேர்தல் தொகுதி முடிவுகள் 

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 25,479 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 18,461 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 11,191 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,518 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள் 

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 24,145 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 87,031 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 8,415 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 6,825 வாக்குகளைப் பெற்றுள்ளது.

திருமலையில் பின்தள்ளப்பட்ட தமிழ் கட்சிகள் : வெளியான இறுதி முடிவுகள் | Sl Parliamentary Election Live Results Trincomalee

தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை(Trincomalee) மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 9,705 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,853 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

இலங்கை தமிழரசுக் கட்சி  (ITAK) 1,749 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 882 வாக்குகளைப் பெற்றுள்ளது.

sri lanka general election 2024 trincomalee district postal vote result

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023