திருமலையில் பின்தள்ளப்பட்ட தமிழ் கட்சிகள் : வெளியான இறுதி முடிவுகள்
திருகோணமலை மாவட்ட இறுதி முடிவுகள்
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 87,031 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 53,058 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 34,168 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3887வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் எந்தவொரு ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சேருவில தேர்தல் தொகுதி முடிவுகள்
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 27,702 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 9,581 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 5,543 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 812 வாக்குகளைப் பெற்றுள்ளது.
திருகோணமலை தேர்தல் தொகுதி முடிவுகள்
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 25,479 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 18,461 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 11,191 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,518 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள்
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 24,145 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 87,031 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 8,415 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 6,825 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தபால் மூல வாக்கு முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை(Trincomalee) மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 9,705 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,853 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 1,749 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 882 வாக்குகளைப் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |